உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: சி.ஐ.டி.யு.,வை சேர்ந்த, 58 பெண்கள் உள்ளிட்ட, 225 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்தனர்.மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை, 4 தொகுப்பு சட்டங்க-ளாக மாற்றியுள்ளது. இதனை நிறைவேற்ற கூடாது என வலியு-றுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் கடந்த, 23ல் ஈரோடு ஜி.ஹெச். ரவுண்-டானா அருகே, மாநில துணை பொதுச் செயலாளர் திருச்-செல்வன் தலைமையில் மறியல் நடந்தது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் திருச்செல்வன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், நிர்வா-கிகள் பொன்பாரதி, ஜோதிமணி, சுந்தர்ராமன் மற்றும் 58 பெண்கள் உள்ளிட்ட, 225 பேர் மீது ஜி.ஹெச் போலீசார் வழக்-குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ