உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் அதிகாரி பொறுப்பேற்பு

கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் அதிகாரி பொறுப்பேற்பு

சென்னிமலை;சென்னிமலையில் செயல்படும், கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையத்தின் கொள்முதல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பணி ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து, புதிய கொள்முதல் அதிகாரியாக சந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, சென்னிமலை வட்டாரத்தில் செயல்படும் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை