உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் வாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் வாரன்ட்

கோபி:கோபி போலீஸ் ஸ்டேசன் எல்லை பகுதியில், 2017ல் நடந்த சாலை விபத்து வழக்கு மற்றும் சிறுவலுார் போலீஸ் ஸ்டேசன் எல்லை பகுதியில், 2018ல் நடந்த சாலை விபத்துக்கான வழக்கு விசாரணை, கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடக்கிறது. இரு வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரணை அதிகாரியான அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி விஜய் அழகிரி, இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரத்தை, மார்ச், 12ல் ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை