உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறிகள் விலை உயர்வு

காய்கறிகள் விலை உயர்வு

ஈரோடு : ஈரோடு வ.உ.சி.., காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் நேற்று விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்தரிக்காய்-50, வெண்டை-50, முருங்கை- 50, புடலங்காய்-60, பட்ட அவரை-110, கருப்பு அவரை-௧10, பீர்க்கன்-70, முள்ளங்கி-45, கேரட்-80, பீட்ரூட்-60, பீன்ஸ்-120, உருளை- - 60, பச்சை மிளகாய்-80, குண்டு மிளகாய்-60, இஞ்சி-150, முட்டைகோஸ்-30, காலிபிளவர்-30, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-25, தக்காளி-30, பூண்டு-140 ரூபாய் முதல், 280 ரூபாய் வரை விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை