உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெகா மாரத்தான் போட்டி

மெகா மாரத்தான் போட்டி

ஈரோடு:சிவகிரி அருகே அண்ணாமலைக்கோட்டையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம், அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி அறிவுத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மெகா மாரத்தான் போட்டி நடந்தது. நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக போட்டிஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி