உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு, இந்திய அரசியலமைப்பு நிறுவன நாளாகிய நவ.,26 தினத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா தலைமையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை, அதன் ஷரத்துக்களை உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீதிமன்ற மேலாளர், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். நீதிபதி சமீனா, உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அனைத்து தாலுகா தலைமையகத்திலும் உள்ள நீதிமன்றங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை