உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டூரில் பொங்கல் விழா

காட்டூரில் பொங்கல் விழா

சென்னிமலை:சென்னிமலை பேரூராட்சி காட்டூரில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் காங்கேயம் அருகே மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் செல்வ விநாயகர், செல்லாண்டியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை