உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம்; 2 பேர் கைது

சேவல் சூதாட்டம்; 2 பேர் கைது

சென்னிமலை:சென்னிமலை யூனியன் வாய்ப்பாடியில் சென்னியப்பன் தோட்டம் அருகே, சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., தவுபிக் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். பெருந்துறை குள்ளம்பாளையம் தாமோதரன், 22, பூவேந்திரன், 31, ஆகியோரை சேவலுடன் கைது செய்தனர். கம்பளியம்பட்டி காசிப்பிள்ளாம்பாளையம் நாகராஜ் தப்பி விட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை