உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4 பேருக்கு டெங்குவால் சிறப்பு மருத்துவ முகாம்

4 பேருக்கு டெங்குவால் சிறப்பு மருத்துவ முகாம்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், டெங்கு பாதித்த நான்கு பேர் உரிய சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளனர். இதனால் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடப்பதாக மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: டெங்கு பாதிப்புக்கு ஆளான நபர்கள் வசித்த பகுதிகளில், மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில்லாமல் கொசுப்புழு கண்டறிதல், அழித்தல் மற்றும் கொசு மருந்தும் தெளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை