உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு கலை கல்லுாரியில் மாணவர் மன்ற துவக்க விழா

கொங்கு கலை கல்லுாரியில் மாணவர் மன்ற துவக்க விழா

ஈரோடு : ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் (தன்னாட்சி), வணிகவியல் துறை சார்பாக மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது. வணிகவியல் துறை தலைவர் குமரகுரு வரவேற்றார். பாரதியார் பல்கலை வணிகவியல் துறை பேராசிரியரும் டீனு-மான செல்லசாமி, இன்றைய மாறும் வணிக சூழலில் வணிக கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் மீள்தன்மை, நெறிமுறையுடன், தங்கள் வெற்-றியை தொடர்வதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். விழாவில் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி