உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்து கடையில் மது விற்ற ஆசாமி கைது

சந்து கடையில் மது விற்ற ஆசாமி கைது

அந்தியூர்: அந்தியூர், சிவசக்தி நகரில் மது விற்பதாக கிடைத்த தகவலின்படி, அந்தியூர் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருவாகம்புதுாரை சேர்ந்த பிரகாஷ், 24, மது விற்பது தெரிந்து கைது செய்து, ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், கிழக்கு காட்டில் அய்யாசாமி, 41, மது விற்பனையில் ஈடுபட்டார். போலீசாரை கண்டதும் தப்பி விட்டார். அய்யாசாமியின் மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை