மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
20 hour(s) ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கெடிலம் கூட்டுரோடு அருகே பைக்கில் கஞ்சா விற்ற காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா, 27; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா, கே.டி.எம்., பைக் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல், கொம்மசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மணிகண்டன், 38; என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago