மேலும் செய்திகள்
அரிவாளுடன் ரீல்ஸ்: வாலிபர் மீது வழக்கு
10 hour(s) ago
ஹான்ஸ் விற்றவர் கைது
10 hour(s) ago
மினிபஸ் மோதி விவசாயி பலி
10 hour(s) ago
பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி
10 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி பாரத்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா, ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் சமீம் பேசினார். விழாவில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவிகள், பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago