உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் பரவும் அம்மை நோய்

சங்கராபுரம் பகுதியில் பரவும் அம்மை நோய்

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், பழைய பாலப்பட்டு கிராமத்தில் அம்மை நோயால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.அம்மை நோய் பாதித்த கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை