மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
4 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
4 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,42; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடையில் வைத்து விற்றது தெரிந்தது.வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago