உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் குறைகேட்புக் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் குறைகேட்புக் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுகிறது.இதுகுறித்து கலெக்டர்கள் ஷ்ரவன்குமார், பழனி ஆகியோரது செய்திக்குறிப்பு:லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால் திங்கள் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நடைபெறாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை