உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் தங்கவேல் வரவேற்றார்.நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகளுக்கு, புதிய ஆடைகள், பரிசு பொருட்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி