உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு சீல்

தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு சீல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்தன.உடன், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஒன்றிய சேர்மன் அறை, துணை பி.டி.ஓ., தினகர்பாபு முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை