உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை

குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், சாலை, தெரு விளக்கு, குடிநீர் ஆகிய பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் பிற துறை வளர்ச்சி பணிகளும் நடந்து வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் அரசு திட்ட பணிகள் மற்றும் குடிநீர் பணிகளை கண்காணிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ