உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதையில் இருந்த மின் ஊழியர் சஸ்பெண்ட்

போதையில் இருந்த மின் ஊழியர் சஸ்பெண்ட்

சென்னை:சென்னை திருவொற்றியூர், மின் வாரிய பிரிவு அலுவலகத்தில், மின் பாதை ஆய்வாளராக ஏழுமலை என்பவர் பணிபுரிகிறார். இவர், பணி நேரத்தில் மின் சாதன பழுதை சரி செய்ய, ஊழியர்கள் செல்லும் வாகனத்தில் அமர்ந்து, சக ஊழியருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ பரவியது. இதையடுத்து, மது போதையில் இருந்த ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை