உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போலி விளம்பரத்தால் பணம் ஸ்வாகா

போலி விளம்பரத்தால் பணம் ஸ்வாகா

ஆதம்பாக்கம்; ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத், 43; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சினி, 38; பள்ளியில் உதவியாளர்.வினோத், தன் மொபைல் போனில் சமூக வலைதளமான முகநுால் பார்த்துக் கொண்டிருந்தார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன், '500 ரூபாய் மந்திரம் நோட்டைத் தொட்டு வெற்றி பெறுங்கள்; 5,000 ரூபாய் 'கேஷ் பேக்' பெறுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பதிவு வந்தது. அந்த பதிவை, அவர் தொட்டுள்ளார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்த 4,650 ரூபாய் பறிபோனது. இது குறித்து அவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை