உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, சேந்தமங்கலம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை, இரண்டாம் கால பூஜை மற்றும் காலை 11:15 மணி அளவில் கலசப் புறப்பாடு நடந்தது.அதை தொடர்ந்து காலை 11:30 மணி அளவில் கோவில் கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி, சிவாச்சாரியர் மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை