உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வளையப்பந்து போட்டியில் அசத்தல்

 வளையப்பந்து போட்டியில் அசத்தல்

த மிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட வளையப்பந்து போட்டி, கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாணவருக்கான 14 வயது தனிநபர் பிரிவில், தரம் ஹிந்துஜா பள்ளி முதலிடத்தையும், கேசரி பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன. 17 வயதில் கேசரி பள்ளிகள் மற்றும் தரம் ஹிந்துஜா பள்ளி, முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. 19 வயதில், கேசரி பள்ளி, பெசன்ட் தியோசோபிக்கல் பள்ளிகள், முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை