உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாற்றுத்திறனாளிகளுக்கு துறை சார்ந்த விழிப்புணர்வு

 மாற்றுத்திறனாளிகளுக்கு துறை சார்ந்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தில், மாற்றுதிறனாளி களின் ஆலோசனை கூட்டத்தில், திட்டங்கள் குறித்து துறை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேவரியம்பாக்கம் ஊராட்சி அலுவலக கட்டடத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு உரிமைகள் திட்ட மாவட்ட பொறுப்பாளர் வசீகரன் மாற்றுத்திறனாளி நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இயன்முறை மருத்துவர் முகமது அனிபா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் சந்தியா மற்றும் மகளிர் திட்ட சமூக வள பொறுப்பாளர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி