உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், மகன் சரவணன், 32. நேற்று முன்தினம், இரவு 11:30 மணி அளவில், செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தை கடந்து உள்ளார்.அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே சரவணன் இறந்தார்.செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ