உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்

ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்

முத்தியால்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 2022ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி நாளை இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவையொட்டி, நாளை, காலை 8:00 மணிக்கு வருஷாபிஷேகமும், புஷ்பசாத்துபடியும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசையும், தொடர்ந்து 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை