உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

நாகர்கோவில்: தமிழகத்தின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ.,வான வேலாயுதன் இன்று காலை காலமானார். இவர் 1996ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இறுதிச்சடங்கு நாளை காலை 10:30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடி இரங்கல்

வேலாயுதன் எம்.எல்.ஏ., மறைவால் அவரை இழந்து வாடும் குடும்த்தினருக்கு எனது ஆழந்த இரங்கல் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குமார் மதுரை
மே 08, 2024 11:13

எளிமையின் சிகரம், ஆர்ப்பாட்டமில்லாத நல்லவர் ஆன்மா சாந்தி அடையட்டும்! ௐம் சாந்தி!


ஆரூர் ரங்
மே 08, 2024 11:08

தமிழக பிஜெபி யின் முதல் எம்எல்ஏ. திராவிட கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக நின்றே இரு கழகங்களையும் வென்றவர். ஓம் சாந்தி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை