உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிலாளி மாயம் மனைவி புகார்

தொழிலாளி மாயம் மனைவி புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் போதும்பொண்ணு, 40, கூலி தொழிலாளி. இவருடைய கணவர் காத்தமுத்து, 46, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 6 காலை, 11:00 மணியளவில் திருப்பூரில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்த தகவலும் கிடைக்கவில்லை. தன் கணவரை காணவில்லை என, மனைவி போதும் பெண்ணு கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்