உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா 21ல் துவக்கம்

புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா 21ல் துவக்கம்

கரூர்: கரூர் புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா வரும், 21ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.கரூர் அருகே, பசுபதிபாளையத்தில் பிரசித்தி பெற்ற புனித கார்மேல் அன்னை ஆலயம் உள்ளது. அதில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி வரும், 21 ல் கூட்டுப்பாடற் திருப்பலி மற்றும் கொடியேறத்-துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு திருப்பலி, மறையுரை நிகழ்ச்-சிகள் நடக்கிறது. வரும், 28 ல் மாலை, 5:30 மணிக்கு தேரோட்-டமும், 29 ல் காலை நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை