உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை தாலுகாவில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

குளித்தலை தாலுகாவில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

கரூர்:'குளித்தலை தாலுகாவில் உள்ள மூன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் இன்று நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.'அவர், வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் மாவட்டத்தில், குளித்தலை தாலுகாவில் உள்ள நங்கவரம், குளித்தலை, தோகை மலை ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி