உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலா யு தம் பா ளையம் அருகே குடிசை வீட்டில் தீ

வேலா யு தம் பா ளையம் அருகே குடிசை வீட்டில் தீ

கரூர்: வேலா யு தம் பா ளையம் அருகே, நேற்று குடிசை வீட்டில் தீ விபத்து ஏற் பட் டது.கரூர் மாவட்டம், வேலா யு தம் பா ளையம் அருகே, கிடைக் கா ரன் பா ளையம் பகு-தியை சேர்ந் தவர் மணிவேல், 55, கூலி தொழி லாளி. இவ ரது குடிசை வீட்டில், நேற்றும் மதியம் திடீ ரென தீ விபத்து ஏற் பட் டது. அப் போது, மணிவேல் குடும்-பத் தினர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந் தனர். தகவல் அறிந்த மணிவேல், புகழூர் தீய ணைப்பு நிலை யத் துக்கு தகவல் கொடுத்தார். இதை ய டுத்து, தீய ணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்-தனர். ஆனால், வீட்டில் இருந்த உணவு பொருட்கள், துணிகள், பாத் தி ரங்கள் தீயில் நாச மா யின. தீ விபத்து குறித்து, வேலா யு தம் பா ளையம் போலீசார் விசா ரிக் கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை