உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் முகாம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நாளை முதல், மக்களுடன் முதல்வர் முகாம் தொடங்குகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில், நாளை முதல் ஆக.,8 வரை, 46 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது. வெள்ளியணை பஞ்., லட்சுமி மஹாலில், நாளை முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை