உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம்

கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம்

கரூர் : கரூர் மாவட்டத்தில் உள்ள, 104 மேல்நிலைப் பள்ளிகளில், 41 பள்ளி மாணவ, மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், எட்டு அரசு பள்ளிகளும், மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும்.

தனியார் பள்ளிகள்

அரவக்குறிச்சி, ஆறுமுகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், கே.வி.பி.ஏ., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கரூர், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், காந்தி கிராமம் லார்ட்ஸ் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம், ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆட்சிமங்கலம், ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.கரூர், செயின்ட் அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காகிதபுரம் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, புன்னம் சத்திரம், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாங்கல், செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம்.,

மெட்ரிக் பள்ளி

வெங்கமேடு, ஈக்குடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு, ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லாலாப்பேட்டை ேஹாலி மோகன்தாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அய்யர்மலை மவுன்ட் கிரிஸ் மெட்ரிக் பள்ளி, தோகமலை செர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நச்சலுார் அரோபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியணை பாரதி மேல்நிலைப்பள்ளி, துளசி கொடும்பு சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணிப்பட்டி சவுதியா ஒரியண்டல் மேல்நிலைப்பள்ளி, தரகம்பட்டி ஸ்ரீ கருணை ராகவஞ்சி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி

அரசு பள்ளிகள்

புன்னம் சத்திரம், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சின்னதாராபுரம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெரூர், அரசு மேல்நிலைப்பள்ளி, பொரணி, அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலத்துார், அரசு மேல்நிலைபள்ளி, ஜி. உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ