உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாட்டரி விற்பனை; இருவர் கைது

லாட்டரி விற்பனை; இருவர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை கடைவீதி பகுதியில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ், 36, என்பவரை தோகமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல், மேட்டுதிருக்காம்புலியூர் கடைவீதி பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சுந்தரன், 65, என்பவரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை