உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மான் கறி ருசித்தவர் கைது

மான் கறி ருசித்தவர் கைது

சேலம்: மான்கறி சாப்பிட்டவர் கைது செய்யப்பட்டார். சேலம், அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத், 20, குமரேசன், 28, ஆகியோர், இரு மாதங்களுக்கு முன் கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுகுறித்த தகவல்படி, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் விசாரித்தார். நேற்று ஹரிபிரசாத்தை வனத்துறையினர் கைது செய்து, குமரேசனை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ