உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை

நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை

குளித்தலை: குளித்தலை அடுத்த வீரராக்கியம் பஞ்., சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 35; இவருக்கு சொந்த-மான, 'யமஹா' பைக்கை, கடந்த, 13ல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, வீரராக்கியம் பிரிவு ரோடு அருகே நிறுத்திவிட்டு, வேறொரு வேலையாக கரூருக்கு சென்றார். பின், இரவு வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் பைக் கிடைக்கவில்லை. பிரவீன்-குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை