உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் கேட்டு சாலை மறியல்; 10 பேர் மீது வழக்கு பதிவு

குடிநீர் கேட்டு சாலை மறியல்; 10 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, கீழ அய்யம்பாளையம் தெற்கு களம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராசு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் எட்டு பெண்கள் நேற்று முன்தினம் காலை, முன் அறிவிப்பு இன்றி, தரகம்பட்டி யூனியன் அலுவலகம் முன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரிக்கை செய்தும், கலைந்து செல்லாமல் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்தனர். இதையடுத்து, 10 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி