உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கால்வாய்களை துார்வார பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

சாக்கடை கால்வாய்களை துார்வார பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் நகரில் மழையின் போது, சாலை களில் தண்ணீர் பெருக் கெ டுத்து ஓடு கி-றது. இதனால், பருவ மழை தீவிரம் காட்டும் முன், சாக் கடை கால் வாய் களை துார் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.கரூர் நகரில் கடந்த மாதம், விட்டு விட்டு மழை பெய் தது. அப் போது கரூர் நகரம், பசு ப தி பா ளையம், வெங் க மேடு, திரு மா நி லையூர், சுங் ககேட், காந்தி கிராமம், திருகாம் புலியூர், சுக் கா லியூர் உள் ளிட்ட பகு தி களில் மழை பெய் தது. அப் போது, கரூர் நகர பகு தி க ளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்-னப்பா கார்னர், திருச்சி சாலை, கலைஞர் நகர், கண பதி நகர் பகு தி களில் உள்ள சாலை களில் தண்ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இதனால், பொது மக்கள் சாலை களில், கார், டூவீ லர் களில் கூட செல்ல முடி யாத நிலை ஏற் பட் டது. பசு ப-தி பா ளையம் குகை வழிப் பாதை, பெரிய குளத் துப் பா ளையம் குகை வழிப் பா-தை களில், சிறி த ளவு தண்ணீர் தேங்கி நின் றது.இது கு றித்து, பொது மக்கள் கூறி ய தா வது: கரூர் மாந க ராட்சி பகு தியில் உள்ள, சாக் கடை கால் வாய் களை சுத்தம் செய்து, பல மாதங்கள் ஆகி றது. மண், பிளாஸ்டிக் பொருட் களால், அடைப்பு ஏற் பட்-டுள் ளது. இதனால், வீடு களில் இருந்து வெளி யேறும் கழி வுநீர் செல்ல வழி யில்லை.இந் நி லையில், மழை பெய்யும் போது, அடைப்பு கார ண மாக கால் வாயில் செல் லாமல், சாலை களில் தண் ணீரில் ஓடு கி றது. பருவ மழை தீவிரம் காட்டும் முன், மாந க ராட்சி பகு தியில் உள்ள சாக் கடை கால் வாய் களை சுத்தம் செய்ய, நட வ டிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு, அவர்கள் தெரி வித் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை