உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி அடுத்த முத்துராயன்கொட்டாயை சேர்ந்தவர் சபரிமுத்து, 29, கூலித்தொழிலாளி; இவர், பல்சர் பைக்கில் கடந்த, 21 இரவு கே.ஆர்.பி., அணை அருகில், தென்பெண்ணை ஆற்று பாலம் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. படுகாயமடைந்த சபரிமுத்து இறந்தார். கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ