உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வளர்ச்சி திட்ட பணிகள் முதன்மை செயலாளர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் முதன்மை செயலாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை முதன்மை செயலாளருமான பீலா வெங்கடேசன் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ