உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிசைக்கு தீ வைப்பு

குடிசைக்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி: மகாராஜகடை அருகிலுள்ள நாரலப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் ராஜா, 50 என்பவர், குடிசை அமைத்து இருந்தார். கடந்த, 28 அதிகாலை அந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதில் குடிசை எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக, நாரலப்-பள்ளி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் மகாராஜகடை போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை