உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் மூழ்கி மாணவி பலி

கிணற்றில் மூழ்கி மாணவி பலி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் பஞ்., ஜெயபுரம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகள் பிரத்திகா, 15; பெட்டமுகிலாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் அப்பகுதியிலுள்ள அண்ணாதுரை என்பவரது விவசாய கிணற்றில், மண் சரிந்ததில், மாணவி பிரத்திகா கிணற்றின் உள்ளே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை