உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்றவர்கள் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் சிக்கினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்-காணித்தனர். இதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி முகம்மது சவுகத், 54, கெலமங்-கலம் அடுத்த டி.தம்மண்டரபள்ளி கணேஷ், 35 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ