மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
16 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
16 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
16 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
16 hour(s) ago
ஓசூர்: கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் குழுவினர், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் ஓட்-டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகள், பானிப்-பூரி, டீக்கடைகள், மளிகைக் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, இறைச்சி கடை-களில் விற்பனைக்கு வைத்திருந்த, 12 கிலோ கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் வகைகள், 9 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், 12 லிட்டர் காலாவதியான குளிர் பானங்கள் பறி-முதல் செய்து, 15 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 15,000 ரூபாய் அபராதம் விதித்து எச்ச-ரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago