உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

தர்மபுரி, : தர்மபுரி டவுன் விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் லட்சுமி, 61. இவர் கடந்த நவ., 10 அன்று பெங்களூருவில் உள்ள, தன் மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். கடந்த, 22 அன்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 3 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை