மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
12 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
12 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
12 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
12 hour(s) ago
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில், ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவ இடம் சென்ற, சேலம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், பலியான வாலிபர், சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம், 5வது தெருவை சேர்ந்த விக்னேஷ், 26, என தெரியவந்தது. மேலும் பலியான வாலிபர் சென்னையிலிருந்து கோவை செல்ல, தன்பாத் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர், இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்கு சென்றவர், நிலை தடுமாறி ரயிலில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்து, தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது தெரிந்தது. சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago