உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொபட் திருடிய சிறுவன் கைது

மொபட் திருடிய சிறுவன் கைது

ஓசூர்: ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ், 47, கூலித்தொழி-லாளி; இவர் கடந்த மாதம், 17 இரவு, 9:00 மணிக்கு வீட்டின் முன் நிறுத்தியிருந்த டி.வி.எஸ்., மொபட் மாயமானது. சிப்காட் போலீசார் விசாரணையில், கர்நாடகா மாநிலம், ஒசகோட்டா அருகே சிவஞானபுரத்தை சேர்ந்த, 18 வயது சிறுவன் மொபட்டை திருடியது தெரியவந்தது. அவனை, நேற்று முன்-தினம் கைது செய்த போலீசார், மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை