மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
15 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
15 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
15 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
15 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் முதல்போக பாசனத்திற்-காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்நிலையில் கே.ஆர்.பி., அணையின் இடதுபுற வாய்க்கால் பகுதியில் பெரிய-முத்துார் பஞ்.,ல் உள்ள கிளை வாய்க்காலின் ஷட்டர் முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் தேங்காத நிலையில் இருந்தது. இதைய-டுத்து அந்த ஷட்டரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி பொறியாளர் சையத் கூறுகையில், “கே.ஆர்.பி., அணையின் கிளை வாய்க்கால்-களில் மிகவும் சேதமான நிலையிலுள்ள ஷட்டர்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்த கிளை வாய்க்கால்களின் ஷட்-டர்கள் குறித்து பொதுமக்களும் தெரிவிக்கலாம்,” என்றார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago