உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூதாட்டிகளிடம் நகை பறிப்பு

மூதாட்டிகளிடம் நகை பறிப்பு

ஓசூர், ஓசூர் புதிய வசந்த் நகரில் உள்ள பார்வத வர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த புஷ்பா, 61, மீனா, 60, ராணி, 72 ஆகிய மூன்று பேரிடம், 20 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி