மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
7 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
7 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
7 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
7 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் மிதந்த பெண் சடலத்தை கைபற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் உருக்குலைந்த நிலையில் இருந்தது. தகவல் அறிந்த பெல்லாரம்பள்ளி வி.ஏ.ஓ., பழனிசாமி கிருஷ்ணகிரி அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் எல்லப்பன் பெண் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரிக்கிறார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago